சீனாவுக்கு அடுத்த செக்.. இந்தியாவையடுத்து சீன ஆப்களை தடை செய்ய திட்டமிடும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா!
சீனாவுக்கு இது போறாத காலமே. ஏனெனில் கடந்த வாரத்தில் தான் இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்க...