ஒரே வாரத்தில் டைம்ஸ் நவ் சேனலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது ரிபப்ளிக் டிவி..! அர்னாப் கோசுவாமியின் ரிபப்ளிக் டிவி துவங்கிய ஒரு வார காலத்தில் அதிகம் நபர்கள் பார்த்த செய்தி சேனல் என்ற பெயரை பெற்றுள்ளதாக இந்திய ஒளிபரப்பு ஆய்வு...