300% எகிறிய லாபம்.. அசத்திய பார்தி ஏர்டெல்.. பங்குதாரர்களுக்கு நல்ல விஷயம் தான்..! பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 300 சதவீதம் அதிகரித்து, 1,134 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 763 கோடி ரூபாய் நஷ்டத்தி...