பிட்காயின் முதலீட்டாளர்கள் கதறல்.. சிறிய முதலீட்டாளர்களுக்கு அதீத நஷ்டம்..! ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் முதலீட்டு சந்தை மொத்தமும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பாதிப்பு கிரிப்...