P&G: உஷார்.. கேன்சர் ஆபத்துள்ள ஷாம்பு,ஹேர் ஸ்பிரே.. 30 பொருட்களைத் திரும்பப் பெறும் பிரபல நிறுவனம்!
இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் P&G எனப்படும் Procter & Gamble நிறுவனத்தின் ஏரோசல் ட்ரை கண்டிஷனர் ஸ்ப்ரே மற்றும் ஏரோசல...