சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் இந்த துறைகளில் எல்லாம் அதிக வேலைவாய்ப்புகள்..! ஐடி துறையில் ஒரு பக்கம் பணி நீக்கம் அதிகரித்து வரும் நிலையில் சில துறைகளில் வேலை வாய்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கின்றது. இப்படி இருக்கும் சூழலில...