இந்தியாவுக்கு மீண்டும் வரும் பப்ஜி.. புதிய பெயர் BGMI.. முன்பதிவு செய்தால் சிறப்பு பரிசு அடிதூள்..!
பப்ஜி, இந்திய கேமிங் உலகை மொத்தமாகத் திருப்பிப் போட்ட மிகப்பெரிய கேம் என்றால் மிகையில்லை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரை...