மத்திய அரசு சோகம்.. மீண்டும் மே மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 94,046 கோடியாக சரிந்தது..! சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாக ஏப்ரல் மாதம் 1.03 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது. இதுவே மே மாதம் 94,0...