அப்பாடா, 'கூகிள்' நிறுவன இன்டர்வியூக்கு போறவங்க தப்பிச்சாங்க..!

கூகுளின் பணிக்குக் கனவு காண்பவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. ஏனென்றால் கூகுள் இதுபோன்ற சில எடக்குமுடக்கான கேள்விகளை நேர்காணலில் கேட்பதை தடைசெய்துள்ளது.

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் தன்னுடைய மிகச்சிறந்த பணியிடத்திற்கு பெயர்போனது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதற்குக் காரணம் இதில் பணிக்கு ஆள் சேர்க்கும் முறை மிகவும் கடினமான ஒன்று.

 

இன்டர்வியூ அல்லது நேர்முகத் தேர்வுகளில் பல வித்தியாசமான விடையே கூறமுடியாத கேள்விகள் மற்றும் தர நிர்ணயங்கள் 90 சதவீத விண்ணப்பதாரர்களை முதல் கட்டத்திலேயே வடிகட்டிவிடும்.

கூகுள் தலையை சொறியவைக்கும் அது போன்ற கேள்விகள் மற்றும் கடினமான தர நிர்ணயங்களுக்கு இந்தச் செயல் முறைக்குப் பிரபலம்.

நற்செய்தி

நற்செய்தி

கூகுளின் பணிக்குக் கனவு காண்பவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. ஏனென்றால் கூகுள் இதுபோன்ற சில எடக்குமுடக்கான கேள்விகளை நேர்காணலில் கேட்பதை தற்போது தடைசெய்துள்ளது.

2009 ஆம் ஆண்டு சீட்டில் (Seattle) வேலைவாய்ப்பு பயிற்சியாளர் லீவிஸ் லின் கூகுள் தன்னிடம் வருபவர்களிடம் கேட்கும் 140 கேள்விகளை வரிசைப்படுத்தியிருக்கிறார். அதில் நாம் பன்னிரண்டு கொடுமையான கேள்விகளை நாங்கள் தேர்வு செய்து உங்களுக்குத் அளிக்க உள்ளோம்.

எதிர்காலத்தில் கூகுளில் பணிபுரிபவர்கள் இதுபோன்ற கேள்விகள் நீக்கப் பட்டதற்கு நிம்மதிப் பெருமூச்சு விடவேண்டும்.

 

கேள்வி 1

கேள்வி 1

கேள்வி 1: சாக்கடை மூடிகள் ஏன் வட்ட வடிவமாக உள்ளன? சதுரமாக(square)இருந்தால் என்ன?

கேள்வி 2

கேள்வி 2

பியானோ டியூன் செய்பவர்கள் உலகம் முழுவதும் எத்தனைப் பேர் உள்ளனர்?

கேள்வி 3
 

கேள்வி 3

ஒரு மனிதர் தன்னுடைய காரை ஒரு ஓட்டலுக்குள் தள்ளி தன்னுடைய அதிர்ஷ்டத்தை இழந்தார். என்ன நடந்தது?

கேள்வி 4

கேள்வி 4

ஒரு நாளைக்குக் கடிகார முட்கள் எத்தனை முறை ஒன்றின்மீது ஒன்று சேரும்?

கேள்வி 5

கேள்வி 5

ஒரு வருடத்தில் அமெரிக்காவில் எத்தனை வெற்றிடங்கள் உருவாக்கப்படுகின்றன?

கேள்வி 6

கேள்வி 6

சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு ஒரு அவசரக்கால வெளியேற்றத்திற்கான திட்டத்தை உருவாக்குங்கள்?

கேள்வி 7

கேள்வி 7

"இறந்த மாட்டுக்கறியின்" முக்கியத்துவம் என்ன?

கேள்வி 8

கேள்வி 8

சீட்டிலில் உள்ள ஆத்தனை ஜன்னல்களையும் சுத்தம் செய்ய எவ்வளவு கேட்பீர்கள்?

கேள்வி 9

கேள்வி 9

ஒருவர் தொலைப்பேசியில் வரிசையாக எண்களை டயல் செய்தால் அதில் உருவாகக் கூடிய சொற்கள் அல்லது சொற்றொடர்கள் என்னவாக இருக்கும்?

கேள்வி 10

கேள்வி 10

ஒரு பள்ளிப் பேருந்தில் எவ்வளவு கோல்ஃப் பந்துகளை அடைக்கமுடியும்?

கேள்வி 11

கேள்வி 11

நீங்கள் ஏ முனையிலிருந்து பி முனை வரை செல்லவேண்டும். உங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று தெரியாது. என்ன செய்வீர்கள்?

கேள்வி 12

கேள்வி 12

ஒரு அடிப்படைத் தரவினை (டேட்டாபேஸ்) பற்றி மூன்று வரிகளில் உங்களின் 8 வயதான அக்கா மகனுக்கு எப்படி விளக்குவீர்கள்.

என்ன கொடுமடா சாமி, நல்லவேளை நான் கூகுளில் வேலைக்கு போகலனு நீங்க தலைசுத்தி சொல்வது எங்கள் காதுகளில் விழுகிறது...

பதில்

பதில்

மேலே உள்ள கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கருத்து பதிவிடும் இடத்தில் கூறலாம்.

பதில் சரியாக இருந்தால் கூகிள் நிறுவனத்தில் உங்களுக்கு ஒரு இடம் நிச்சயம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

12 interview questions banned by Google

12 interview questions banned by Google
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X