அலறும் சவுதி அரேபியா.. ஹவுதி படைகளின் வெறியாட்டம் - வீடியோ.. ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் மரணம்!

ஈரான் நாட்டின் முன்னாள் தலைவரான அயதுல்லா அலி கமேனி இறுதி சடங்களில் கலந்துக்கொண்ட ஹவுதி படையினரை பழைய பழியை தீர்க்க மொத்தமாக விமானத்திலேயே கொல்ல திட்டமிட்ட சவுதி அரேபியாவின் முயற்சி தோல்வி அடைந்தது மூலம் தற்போது ஹவுதி படையினருக்கும், சவுதி அரேபியாவுக்கும் பெரும் போராக மாறியுள்ளது.

இந்த போரில் யாருக்கு வெற்றி என்பதை விட இந்த போரில் ஏற்படும் பாதிப்புகள் வளைகுடாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஹவுதி படைகள் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கட்டமைப்புகளை தாக்கி வந்த நிலையில் தற்போது மக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகளை குறிவைக்க துவங்கியுள்ளது.

அலறும் சவுதி அரேபியா.. ஹவுதி படைகளின் வெறியாட்டம் - வீடியோ.. ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் மரணம்!

கடந்த வாரம் ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்-ல் இருக்கும் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது செய்த தாக்குதல் மூலம் 12 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இதில் சனிக்கிழமை ஹவுதி படைகள் செய்த தாக்குதலில் மட்டுமே 4 சவுதி அரேபியர்களும், 2 பங்களாதேஷ் நாட்டினரும் மரணம் அடைந்துள்ளனர் என சவுதி ஜெனரல் அத்தாரிட்டி ஆப் சிவில் ஏவியேஷன் அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Also Read

இதோடு கடந்த ஒரு வார தாக்குதல் அமெரிக்கா, ஜோர்டன், பாலஸ்தீனம், சிரியா, சுடான், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் மரணம் அடைந்துள்ளாக விளக்கம் கொடுத்துள்ளது சவுதி விமான போக்குவரத்து அமைப்பு. இதேபோல் காயம்பட்ட 309ல் பலர் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நடத்திய தாக்குதல் உடன் சேர்த்தால் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 3 முறை ஹவுதி படைகள் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், இதனால் பொருட் சேதமும் மிகவும் அதிகமாகவே இருந்தது. ஏற்கனவே ஏர் இந்தியா ரியாத்-க்கு விமான சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில், இந்த விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

இவ்விமான நிலையத்தில் தாக்குதல் நடந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், சவுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

Recommended For You

சவுதி அரேபியா - ஹவுதி படையினர் மத்தியிலான முரண்பாடு பல ஆண்டுகாலமாக இருந்தாலும் 2015லேயே தாக்குதல் நிறுத்தப்பட்டு, 2022ல் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு யெமன் நாட்டில் இருக்கும் ஹவுதி படைகளும், சவுதி அரேபியாவும் தாக்குதலை மொத்தமாக நிறுத்தியது.

ஆனால் சவுதி அரேபியா ஆதரவு பெற்ற யெமன் அரசின் படைகள் ஜூலை 13ஆம் தேதி ஹவுதி முக்கிய அதிகாரிகள் வந்த விமானத்தை தாக்க முயற்சி செய்தது மூலம் 2022 அமைதி மீறப்பட்டு உள்ளது என அறிவித்து ஹவுதி படைகள் தற்போது யெமன் நாட்டிலும், சவுதி அரேபியாவிலும் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹவுதி படைகள் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது செய்த தாக்குதலை போர் குற்றம் என சவுதி தலைமையிலான யெமன் ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+