ஹெச்1பி விசா பெற 15 நிறுவனங்கள் மீது தடை.. அமெரிக்க அரசு உத்தரவு..!

அமெரிக்கக் கனவை நினைவாக்கும் ஹெச்1பி விசா பெற இந்தியாவில் இருக்கும் பல ஆயிரம் ஊழியர்கள் போராடி வரும் நிலையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஹெச்1பி விசா பெறுவதில் சுமார் 15 நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது.

சம்பளம் மற்றும் வேலை நேரத்தை மீறிய காரணத்தால் இந்த நிறுவனங்கள் மீது நாணயமற்ற நிறுவனங்கள் குற்றச்சாட்டைச் சுமத்தில் சுமார் 15 நிறுவனங்கள் மீது தடை வித்துள்ளது.

5 வருடம் வரை

5 வருடம் வரை

தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மீது விசாரணை துவங்கப்படும், குற்றங்கள் உறுதி செய்யும் பட்சத்தில் தடை சுமார் 5 வருடங்கள் வரையிலான காலத்திற்கு நீடிக்கும். இக்கால அளவுகள் குற்றத்தின் அடிப்படையில் குறைக்கப்படும்.

தடை விதிக்கப்பட்டுள்ள 15 நிறுவனங்களின் விபரம்

 

 தடை #1

தடை #1

நிறுவனத்தின் பெயர்: ஏஜெல் டெக்னாலஜிஸ்
தடை காலம்: 25-12-2016 முதல் 24-12-2018 வரை

தடை #2

தடை #2

நிறுவனத்தின் பெயர்: அமிகா டெக்னாலஜி
தடை காலம்: 25-7-2017 முதல் 24-7-2019 வரை

தடை #3

தடை #3

நிறுவனத்தின் பெயர்: கிலிரான் எல்எல்சி
தடை காலம்: 21-9-2016 முதல் 20-9-2018

 தடை #4

தடை #4

நிறுவனத்தின் பெயர்: டெல்டா சர்ச் லேப்ஸ் இன்க்
தடை காலம்: 21-9-2016 முதல் 20-9-2018 வரை

தடை #5

தடை #5

நிறுவனத்தின் பெயர்: போஸ்கேம் டிஜிட்டல் டெக்னாலஜிஸ் எல்எல்ஜி
தடை காலம்: 25-7-2017 முதல் 20-9-2018 வரை

தடை #6

தடை #6

நிறுவனத்தின் பெயர்: ஜி ஹெல்த்கேர் எல்எல்சி
தடை காலம்: 25-12-2016 முதல் 24-12-2018 வரை

தடை #7

தடை #7

நிறுவனத்தின் பெயர்: இன்கோல்ன் கார்ப்ரேஷன் இன்க்
தடை காலம்: 25-12-2016 முதல் 24-12-2018 வரை

தடை #8

தடை #8

நிறுவனத்தின் பெயர்: மேக்ரோ நெட்வொர்க்ஸ் கார்ப்ரேஷன்
தடை காலம்: 25-7-2017 முதல் 24-7-2018 வரை

தடை #9

தடை #9

நிறுவனத்தின் பெயர்: எம்டி2 சிஸ்டம்ஸ் இன்க்
தடை காலம்: 14-11-2016 முதல் 13-11-2018 வரை

தடை #10

தடை #10

நிறுவனத்தின் பெயர்: நிச்சி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் இன்க்
தடை காலம்: 2-12-2018 முதல் 2-11-2019 வரை

தடை #11

தடை #11

நிறுவனத்தின் பெயர்: நார்த்தன் காலிப்போர்னியா யூனிவெர்சல் என்டர்பிரைசர்ஸ் கார்ப்ரேஷன்
தடை காலம்: 14-4-2014 முதல் 12-4-2019 வரை

தடை #12

தடை #12

நிறுவனத்தின் பெயர்: என்ஒய்சி ஹெல்த்கேர் ஸ்டாபிங் எல்எல்சி
தடை காலம்: 4-10-2017 முதல் 4-9-2018 வரை

தடை #13

தடை #13

நிறுவனத்தின் பெயர்: ரெய்டுஸ்ரா டெய்ரி லிமிடெட்
தடை காலம்: 4-11-2016 முதல் 4-10-2018 வரை

தடை #14

தடை #14

நிறுவனத்தின் பெயர்: டெலாவா நெட்வொர்க்ஸ் இன்க்
தடை காலம்: 25-12-2016 முதல் 24-12-2018 வரை

தடை #15

தடை #15

நிறுவனத்தின் பெயர்: டெக்வையர் சொல்யூஷன்ஸ் இன்க்
தடை காலம்: 4-4-2016 முதல் 4-3-2018 வரை

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+