பார்சூன் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் டாப் 500 நிறுவனங்களைப் பல்வேறு காரணிகளில் ஆய்வு செய்து பார்சூன் 500 என்ற பெயரில் பட்டியலிடுகிறது.
இந்தப் பட்டியலில் இடம்பெறும் நிறுவனத்திற்குச் சந்தையிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் தனி இடம் உண்டு. சொல்லப்போனால் சில நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெறுவதற்காகவே தனிப்பட்ட முறையில் வேலை செய்கிறது. இப்பட்டியலில் ஒரு முறை இடம்பெற்றால் கூடப் போதும் சந்தையில் நிறுவனத்தின் மதிப்புக் குறைந்தபட்சம் 10 சதவீதமாவது உயர்ந்து விடும்.
இதுபோதாத இந்தப் பட்டியலின் சிறப்பை உணர்த்த.
63வது பட்டியல்
கடந்த 63 வருடமாக அமெரிக்கச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களை ஆய்வு செய்து பார்சூன் 500 பட்டியலில் வெளியிடப்பட்டு வருகிறது.
இப்பட்டியலில் இடம்பெறும் 500 நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் 3இல் 2 பங்கு மதிப்புடையது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆனால் உண்மை இதுதான்.
மதிப்பீடு
பார்சூன் 500 பட்டியல் நிறுவனத்தின் வருவாய் அளவுகளை வைத்துப் பட்டியலிப்படுகிறது.
இந்த 500 நிறுவனங்களின் மொத்த வருவாய் 12 டிரில்லியன் டாலர், மொத்த லாபம் 890 பில்லியன் டாலர், இதன் சந்தை மதிப்பு 19 டிரில்லியன் டாலர், இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 28.2 மில்லியன்.
டாப்10
இந்நிலையில் பட்டியலில் இருக்கும் 500 நிறுவனங்களில் டாப் 10 இடத்தைப் பிடித்திருக்கும் நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
10வது இடம்
நிறுவனத்தின் பெயர்: போர்டு மோட்டார்ஸ்
வருவாய்: 1,51,800 டாலர்
9வது இடம்
நிறுவனத்தின் பெயர்: ஏடி&டி
வருவாய்: 1,63,789 டாலர்
8வது இடம்
நிறுவனத்தின் பெயர்: ஜெனரல் மோட்டார்ஸ்
வருவாய்: 1,66,380 டாலர்
7வது இடம்
நிறுவனத்தின் பெயர்: சிவிஎஸ் ஹெல்த்
வருவாய்: 1,77,526 டாலர்
6வது இடம்
நிறுவனத்தின் பெயர்: யுனைடெட் ஹெல்த் குரூப்
வருவாய்: 1,84,840 டாலர்
5வது இடம்
நிறுவனத்தின் பெயர்: McKessson
வருவாய்: 1,92,487 டாலர்
4வது இடம்
நிறுவனத்தின் பெயர்: எக்ஸான் மொபில்
வருவாய்: 2,05,004 டாலர்
3வது இடம்
நிறுவனத்தின் பெயர்: ஆப்பிள்
வருவாய்: 2,15,639 டாலர்
2வது இடம்
நிறுவனத்தின் பெயர்: பெர்ஷைர் ஹேதாவே
வருவாய்: 2,23,604 டாலர்
முதல் இடம்
நிறுவனத்தின் பெயர்: வால்மார்ட்
வருவாய்: 4,85,873 டாலர்
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications