உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் இருக்கும் நிலையில், உள்கட்டமைப்பு குறைபாடு மற்றும் ஏற்றுமதி பாதிப்புகள் காரணமாகக் கடந்த 2 வருடங்களாகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.
2017ஆம் ஆண்டில் இதன் அளவு மேலும் மோசமடையும் எனச் சீன அரசு நடத்து Think Tank அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாணய மதிப்பின் சரிவுகளைக் கட்டுப்படுத்த இந்தியாவைப் போல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனவும் யோசனையை அளித்துள்ளது.

மேலும் சீனாவின் ஸ்டேட் இன்பர்மேஷன் சென்டர் கூறுகையில், புதிய டெக்னாலஜிகள் மூலம் சரிவை கட்டுப்படுத்தினாலும் அடிப்படையிலான சரிவுகளைத் தவிர்க முடியாது எனக் கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
2016ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017ஆம் 6.5 சதவீதம் வரை குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
தொழிற்துறை உற்பத்தி
சீன நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவு 2016ஆம் 6.1 சதவீதமாக இருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு 5.9 சதவீதமாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications