ஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...? படிங்கப்பு புரியும்

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு வருடமும் கூகுள் மூலம் மக்கள் தேடிய டிரெண்டி தலைப்புகளை பட்டியலிட்டு வெளியிடும், இந்த வருடத்துக்கான டிரெண்டுகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது Google. வாசகர்கள் அதை கூகுளில் தேடுவதற்காக அனைத்தையும் ஆங்கிலத்தில் கூகுள் தன் பட்டியிலில் கொடுத்திருப்பது போலவே கொடுத்திருக்கிறோம்.

பின் குறிப்பு
 

பின் குறிப்பு

டிரெண்டும் சர்ச்சும் வேறு வேறு. இன்னும் தலைவி சன்னி லியோனுக்கு நிகராக இந்தியாவில் யாருமே தேடப்படவில்லை என்பதை மனதில் வாங்கிக் கொண்டு நிம்மதியாகப் படிக்கவும்.

துறைவாரியாக பிரிக்காமல் ஒட்டு மொத்த டிரெண்டில் டாப் டிரெண்டுகள்

துறைவாரியாக பிரிக்காமல் ஒட்டு மொத்த டிரெண்டில் டாப் டிரெண்டுகள்

1) FIFA World Cup 2018

2) Live score

3) IPL 2018

4) Karnataka election results

5) Baal Veer

6) Bigg Boss

7) Robot 2.0

8) Asia Cup 2018

9) Motu Patlu

10) Asian Games 2018

 அதிகம் டிரெண்டான சினிமாக்கள்

அதிகம் டிரெண்டான சினிமாக்கள்

1) Robot 2.0

2) Baaghi 2

3) Race 3

4) Avengers Infinity War

5) Tiger Zinda Hai

6) Sanju

7) Padmavati

8) Black Panther

9) Dhadak

10) Deadpool 2

ஆதார் இணைப்பது எப்படி...?
 

ஆதார் இணைப்பது எப்படி...?

1) How to send stickers on Whatsapp

2) How to link Aadhaar with mobile number

3) How to make rangoli

4) How to port mobile number

5) How to invest in bitcoin

6) Ayushman Bharat Yojana how to apply

7) How to remove holi colour from face

8) How to check 10th result 2018

9) How to solve Rubik's cube

10) How to check name in NRC Assam

சட்டப் பிரிவு 377 என்றால் என்ன..?

சட்டப் பிரிவு 377 என்றால் என்ன..?

1) What is section 377

2) What is happening in Syria

3) What is kiki challenge

4) What is me too campaign

5) What is ball tampering

6) What is Nipah virus

7) What is cardiac arrest

8) What is lunar eclipse

9) What is no confidence motion

10) What is SC ST act

பக்கத்துல மொபைல் கடை இருக்காப்பு..?

பக்கத்துல மொபைல் கடை இருக்காப்பு..?

1) Mobile stores near me

2) Supermarkets near me

3) Gas stations near me

4) Cashpoint near me

5) Car dealers near me

6) Massage near me

7) Pharmacies near me

8) Gynaecologist near me

9) Convenience stores near me

10) Jobs near me

அதிகம் டிரெண்டான செய்திகள்

அதிகம் டிரெண்டான செய்திகள்

1) FIFA World Cup 2018

2) Karnataka election results

3) Priyanka Chopra Nick Jonas Wedding

4) Statue of Unity

5) Nipah Virus

6) Bitcoin price

7) Budget 2018

8) Deepika Padukone wedding

9) Section 377

10) Sonam Kapoor marriage

அதிகம் டிரெண்டான நபர்கள்

அதிகம் டிரெண்டான நபர்கள்

1) Priya Prakash Varrier

2) Nick Jonas

3) Sapna Choudhary

4) Priyanka Chopra

5) Anand Ahuja

6) Sara Ali Khan

7) Salman Khan

8) Meghan Markle

9) Anup Jalota

10) Boney Kapoor

டிரெண்டான பாடல்கள்

டிரெண்டான பாடல்கள்

1) Dilbar Dilbar

2) Daru Badnaam

3) Tera Fitoor

4) Kya Baat Hai

5) Dekhte Dekhte

6) Dil Diyan Gallan

7) Long Lachi

8) Buzz song

9) Despacito

10) Prada

அதிகம் டிரெண்டான விளையாட்டுப் போட்டிகள்

அதிகம் டிரெண்டான விளையாட்டுப் போட்டிகள்

1) FIFA World Cup 2018

2) IPL 2018

3) Asia Cup 2018

4) Asian Games 2018

5) Winter Olympics

6) Commonwealth 2018

7) Wimbledon 2018

8) Pro Kabaddi 2018

9) Indian Super League

10) Australian Open 2018

சன்னி லியோன்

சன்னி லியோன்

இளசுகளின் இரவுக் கன்னி சன்னி லியோன் தான் சர்ச்சில் (Search) இன்னும் நம்பர் 1-ஆக இருக்கிறார். சன்னி லியோன் 28 முகேஷ் அம்பானிக்கும், 5 நரேந்திர மோடிக்கும் சமம். தலைவி தலைவி தான். நாங்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் கூகுளின் இந்த கணிப்புகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: google trend
English summary

2018 google trends and google search list released

2018 google trends and google search list released
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more