உலகிலேயே குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு, எரிபொருள், தங்கும் செலவு என அனைத்தும் குறைவாக செலவாகும் நகரங்கள் கொண்ட பட்டியலைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் ஆய்வு செய்துள்ளது.

 

அதில் இருந்து உலகம் முழுவதும் மலிவாக வாழக்கூடிய எட்டு மலிவான நகரங்களின் பட்டியலை இங்கு வெளியிட்டுள்ளோம்.

புது டெல்லி

புது டெல்லி

டாப் 8 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் புது டெல்லி இடம் பெற்றுள்ளது. இங்கு வாங்கும் சம்பளத்தில் உணவு, உங்கள் செலவு அனைத்தையும் எளிதாகச் செய்ய இயலும் என்று கூறப்படுகிறது.

கராச்சி

கராச்சி

உணவு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை இங்கு மலிவான விலையில் கிடைக்கும். வீடும் குறைவான விலையில் கிடைக்கும் ஆனால் இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதிகப்படியான குற்ற நடவடிக்கைகள் ஆகும்.

சென்னை

சென்னை

இந்தியாவின் வளர்ந்து வரும் பெருநகரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இங்கு உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் சேரிகளில் வசிக்கின்றனர்.

அல்ஜீரிஸ், அல்ஜேரியா
 

அல்ஜீரிஸ், அல்ஜேரியா

அல்ஜீரியாவின் தேசிய தலைநகரான இங்கு அடர்த்தியான மக்கள் தொகை, சேரி போன்றவர்களில் மக்கள் வசிப்பதினால் உணவு, போக்குவரத்து, வீடு போன்றவை மலிவான விலையில் கிடைக்கும். இங்கு உள்ள வெள்ளை மாலிகைகள் உலகளவில் மிகவும் பிரபலம்.

அள்மாடி, கஜகஸ்தான்

அள்மாடி, கஜகஸ்தான்

இங்கு வீடுகளை வாங்குவது கடினம் ஆனால் நிறைய அப்பார்ட்மெண்ட் பிளாட்கள் கிடைக்கும், இந்த பிளாட்டுகள் அனைத்தும் ஒரு மத்திய பினையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அதனால் விலையும் குறைவாக இருக்கும்.

மும்பை

மும்பை

இந்தியாவில் அதிக மக்கள் நெருக்கம் மற்றும் மக்கள் தொகை உள்ள நகரம் என்றால் அது மும்பை. இந்தியாவின் முக்கிய கோடிஸ்வரர்களில் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால் உணவு, போக்குவரத்து, வீடுகளின் வாடகை பொன்றவை குறைவாகவே உள்ளன.

பெங்களூரு

பெங்களூரு

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கோட்டையான பெங்களூருவில் சம்பளத்திற்கு ஏற்றார் போல குறைவான விலை முதல் அதிக விலையுள்ள வீடுகள் எளிதாக வாடகைக்குக் கிடைக்கும்.

ல்யூஸாகா, சாம்பியா

ல்யூஸாகா, சாம்பியா

சாம்பியாவின் தலைநகரான ல்யூஸாகா அங்கு மிகப் பெரிய நாரமாகும். இங்கு வாழக் குறைவான செலவே ஆகிறது.ஆனால் இங்கு உணவு, போக்குவரத்து, பள்ளி கட்டணங்கள் போன்றவை அதிகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 cheapest cities in the world to live in

8 cheapest cities in the world to live in
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X