ஐரோப்பாவில் விமானத் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ380 மற்றும் ஏ400எம் ரக விமானங்களின் தயாரிப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் உபரியாக ஊழியர்கள் உள்ளனர்.
ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவுகள் குறித்து ஏர்பஸ் நிறுவனம் இந்த வாரத்தின் கடைசியில் ஐரோப்பிய ஊழியர்கள் அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
பணிநீக்கம்
ஏ380 மற்றும் ஏ400எம் ரக விமானங்களின் தயாரிப்பு அளவுகளில் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் ஏர்பஸ் சுமார் 3600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் எனப் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று தெரிவித்திருந்தது.
சந்திப்பு
இதுகுறித்து முடிவுகளை எடுக்க மார்ச் 7ஆம் தேதி ஐரோப்பிய ஊழியர்கள் அமைப்பிடம் ஏர்பேஸ் ஆலோசனை நடத்த உள்ளது. இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது இந்தச் சந்திப்பிற்குப் பின் தான் தெரியும்.
வருத்தம்
ஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் அதிகப்படியான பணிநீக்கம் குறித்த செய்திகள் முழுமையான முடிவுகள் எடுப்பதற்கு முன்னரே ஊடகங்களில் வெளியான நிலையில், ஏர்பஸ் அதன் நிலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
நஷ்டம்
அமெரிக்க நிறுவனமான ஏர்பஸ்-க்குப் போட்டியாகத் திகழும் ஏர்பஸ், ஏ400எம் ரக ராணுவ விமானங்களைச் சரியான நேரத்தில் டெலிவரி செய்யாத காரணத்தால் சுமார் 1.60 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications