கலிப்போர்னியா: கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்க் நிறுவனம் தனது அஸ்தான டெஸ்க்டாப் விளம்பர சேவையில் இருந்து மொபைல் விளம்பர சேவையில் முக்கியதுவம் அளித்து தனது வர்த்தகத்தை நகர்த்த துவங்கியுள்ளது.
அதிக லாபம்
இதன் எதிரொலியாக 2016ஆம் நிதியாண்டில் 2வது காலாண்டில் வால் ஸ்டீரிட் கணிப்புகளை விடவும் அதிகளவிலான லாபத்தை பெற்றுள்ளது ஆல்பபெட் இன்க்.
இதனால் கூகிள் நிறுவனத்தின் டெஸ்க்டார் விளம்பர வருவாய் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் விளம்பர
உலகளவில் ஸ்மார்ட்போன் மூலம் இண்டர்நெட் பயண்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தனது நிலையான டெஸ்க்டாப் விளம்பரத்தின் முழுமையான வர்த்தகத்தை கூகிள் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு, ஆல்பபெட் இன்க் மொபைல் விளம்பர சேவையை கையில் எடுத்துள்ளது.
ஆல்பபெட் நிறுவனம்
2016ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் ஆல்பபெட் நிறுவனத்தின் வருவாய் 21.3 சதவீதம் அதிகரித்து 21.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
யூடியூப் மற்றும் வீடியோ
இதுமட்டும் அல்லாமல் யூடியூப் மற்றும் வீடியோகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அல்பபெட் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications