அமெரிக்காவில் மிகப் பெரிய மூலதனத்தினைப் பெற்ற நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் பெற்று இருந்த நிலையில் அதனை அமேசான்.காம் விரைவில் அதனை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான்.காம் நிறுவனம் புதன்கிழமை பிரைம் டே விற்பனையில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்துள்ளது மட்டும் இல்லாமல் 902 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினையும் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அமேசான்
1994-ம் ஆண்டுப் புத்தகம் விற்கும் ஒரு இணையதளமாக உருவாக்கப்பட்டுப் பின்னர் இ-காமர்ஸ் நிறுவனமாக உருவெடுத்து 1997-ம் ஆண்டு நாஸ்டாக்கில் 18 டாலர் ஒரு பங்கு என ஐபிஓ மூலம் வெளியிட்ட அமேசான் 2018-ம் ஆண்டு 900 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது.
2018
2018-ம் ஆண்டு அமேசான் நிறுவனப் பங்குகள் 57 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ் என ஆன்லைன் நிறுவனங்கள் தான் 2018-ம் ஆண்டு அமெரிக்கப் பங்கு சந்தையில் அதிகளவில் முதலீட்டுக்களைத் திரட்டியுள்ளன.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2018-ம் ஆண்டு 12 சதவீதம் உயர்ந்து 935 பில்லியன் டாலராக உள்ளது.
மூலதனம்
அமேசான் நிறுவனம் ஒரு காலாண்டுக்கு 1 மில்லியன் டாலர் என்ற அளவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. அமேசான் சேவை இந்தியாவில் துவங்கப்பட்ட பிறகு தான் இந்த மாற்றங்கள் என்றும் அதுவே இந்த 900 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா
அமேசானின் இ-காமர்ஸ் வணிகம் மட்டும் இல்லாமல் அமேசானின் பிரைம் வீடியோ சேவைக்கும் இந்தியாவில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதும் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications