இணையதளதில் சில்லறை விற்பனை செய்யும் நிறுவனமான அமேசான் வியாழக்கிழமை அறிக்கையில் இந்தப் பணியிடங்கள் எல்லாம் முழு நேரப் பணி என்றும் பல சலுகைகளும் உண்டு என்று கூறியுள்ளது.
18 மாதத்தில் 1 லட்சம் பேரை வலைக்கும் எடுக்கும் அமேசான் என்ற தலைப்பை பார்த்தவுடன் இந்தியாவில் இருந்து உள்ளே வந்தவர்கள் என்னை மன்னிக்கவும். இது இந்தியாவில் இல்லை அமெரிக்கர்களுக்கு.

இணையதளதில் சில்லறை விற்பனை செய்யும் நிறுவனமான அமேசான் வியாழக்கிழமை அறிக்கையில் இந்தப் பணியிடங்கள் எல்லாம் முழு நேரப் பணி என்றும் பல சலுகைகளும் உண்டு என்று கூறியுள்ளது.
பல புதிய வேலை வாய்ப்புகள் அணைத்தும் கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் உட்படப் பல இடங்களில் உருவாக்கப்படும் நிறைவேற்று மையங்களில் என்றும் கூறையுள்ளனர்.
சியாட்டில் நிறுவனமான அமேசான் புதிய வேலைகள் மாறுபட்ட அனுபவங்கள் மற்றும் கல்வி நிலைகளில் ஊழியர்கள் பணியில் நிரப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
கடந்த 5 வருடத்தில் 1,50,000 ஊழியர்களை அமெரிக்க முழுவதும் அமேசான்.காம் நிறுவன பணிக்கு எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் இந்த முயற்சியால் பாரம்பரிய சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலர் கடையை மூடும் அபாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும் நிறையப் பேரின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சென்ற வாரம் தி லிமிடட் நிறுவனம் தங்களது 68 ஸ்டோர்களை மூடியுள்ளது இதனால் 10,000 பேர் தங்களது வேலையை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications