பில் கேட்ஸ் உடன் போட்டிபோட்டால் இதெல்லாம் செய்ய வேண்டுமா..?
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் உடன் போட்டிபோட யாரும் இல்லை என்று எதிர்பார்த்த நிலையில், 2017ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் வாரன் பபெட்-ஐ பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃ பிசோஸ் இந்த இடத்தைப் பிடித்தார்.
இது உலகச் சந்தையில் மிக்பெரிய விஷயமாக இருந்தது. காரணம் முதல் இடத்திற்குப் போட்டுப் போடுபவர்கள் இருவருமே டெக் துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பல்வேறு வகையில் இவர்களுக்கு ஆபத்து வரும் என்பதால் இவர்களின் பாதுகாப்பு முக்கியமாகத் திகழ்கிறது.
ஜெஃ பிசோஸ்
இதற்காக எப்போது இல்லாத வகையில் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃ பிசோஸ் அவர்களின் பாதுகாப்புக்காகச் சுமார் 1.6 மில்லியன் டாலர் தொகையைச் செலவு செய்துள்ளது அமேசான் நிறுவனம்.
இது இந்திய ரூபாய் மதிப்பில் 10கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒன்றாகும்.
அமேசான்
மேலும் இந்தச் செலவுகள் அமேசான் நிறுவனங்கள், அலுவலகங்கள், பிசோஸ் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தில் போது செலவிடப்பட்ட தொகை என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பளம்
மேலும் ஜெஃ பிசோஸ் கடந்த வருடத்திற்கு 1.68 மில்லியன் டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காகச் செலவிடப்பட்ட தொகையும் அவரது சம்பளத்தில் குறைத்துள்ளது அமேசான் நிர்வாகம்.
இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் பிசோஸ் பெற்ற சம்பள தொகை வெறும் 81,840 அமெரிக்க டாலர் மட்டுமே.
ஆரக்கிள்
மேலும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான லேரி எலிசன் தனது பாதுகாப்பிற்காகச் சுமார் 1.5 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளார்.
டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் 2015வது வருடம் தனது பாதுகாப்பிற்காக வெறும் 2,00,000 டாலர் அளவில் செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பாதுகாப்பு..
பில் கேட்ஸ்- ஜெஃப் பிசோஸ்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications