பிரிட்டனின் புது பிரதமர் Andy Burnham.. 403ல் 379 வாக்குகள் பெற்று சாதனை!

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வியாழக்கிழமை ஹாவுஸ் ஆஃப் காமென்ஸ் அதாவது இந்தியாவின் நாடாளுமன்றத்தை போன்றது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அடுத்த பிரதமராக நியமிக்க 403 பேரில் 379 வாக்குகளை பெற்றது மூலம் வெள்ளிக்கிழமை பிரிட்டன் நாட்டின் ஆளும் கட்சியான லேபர் கட்சி ஆண்டி பர்ன்ஹாம்-ஐ பிரதமராக ஆதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரிட்டனின் புது பிரதமர் Andy Burnham..  403ல் 379 வாக்குகள் பெற்று சாதனை!

இதன் மூலம் அடுத்த வாரம் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்று பணிகளை துவங்கு 10th Downing Street வீட்டில் குடியேற உள்ளார்.

ஆண்டி பர்ன்ஹாம் மேன்செஸ்டர் தாண்டி அவருக்கு பெரிய அளவில் புகழ் இல்லை என்றாலும் பிரதமர் வேட்பாளராக இவர் மட்டுமே போட்டி போட்டதும், இவர் கொடுத்த வாங்குறுதிகள் என அனைத்தும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தூண்டியது.

இப்பதவியில் முன்பு இருந்த கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் தனது பதவியை 2 வருடம் மட்டுமே பிரதமராக இருந்து ராஜினாமா செய்தார், அரசியல் ரீதியாக ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தனது சொந்த கட்சியான லேபர் கட்சி மற்றும் மக்கள் மத்தியில் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தாலும் திங்கட்கிழமை வரையில் இப்பதவியில் இருப்பார், பிரிட்டன் 3ஆம் இளவரசர் சார்ஸ்-யிடம் ராஜினாமா கடிதம் அளித்த போது, அடுத்த பிரதமர் வேட்பாளர் நியமிக்கும் வரையில் இப்பதவியில் தொட வேண்டும் என அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம்-ஐ இளவரசர் சார்லஸ் ஆட்சி அமைக்க அழைக்க உள்ளார்.

பிரிட்டன் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 6 பேர் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். ஒரு முறை ஆட்சி மாற்றம், பல முறை பிரதமர் மாற்றம் என கொரோனா காலத்தில் இருந்து பெரும் தடுமாற்றத்தை பிரிட்டன் அரசு எதிர்கொண்டு வருகிறது.

டேவிட் கேமரூன் (David Cameron), தெரசா மே (Theresa May), போரிஸ் ஜான்சன் (Boris Johnson), லிஸ் ட்ரஸ் (Liz Truss), ரிஷி சுனக் (Rishi Sunak), கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer).. தற்போது ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இவர் இன்னும் எத்தனை வரும் இப்பதவியில் தாக்குப்பிடிப்பார் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+