உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான ஐபோன், 2016ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் ஆப்பிள் ஐபோன் விற்பனை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த விற்பனை அளவுகளில் சரிவை சந்தித்தது.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகம், இந்நிறுவனத்தின் சிஇஓவான டிம் குக் சம்பளத்தில் 15 சதவீத்தை குறைத்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி வரையிலான காலத்திற்குக் கடந்த வருடம் 10.3 மில்லியன் டாலராக இருந்த டிம் குக் சம்பளம் தற்போது 8.7 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அளவு இக்காலகட்டத்தில் 8 சதவீதம் சரிந்து 216 பில்லியந் டாலராகக் குறைந்துள்ளது, இயக்க லாப அளவுரள் 16 சதவீதம் குறைந்து 60 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்தப் பாதிப்புகள் அதிகளவு ஐபோன் விற்பனை சரிவால் நிகழ்ந்தது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் வருவாய் அளவின் சரிவே டிம் குக் சம்பளத்தில் செய்யப்பட்டுள்ள குறைப்பிற்கு முக்கியக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்
2001ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications