மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அரசு இந்தியர்களுக்கான விசிட்டர்கள் விசாவிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா குடியேறுதல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே இது பற்றிக் கூறும் போது விசிட்டர் விசாவை பயன்படுத்தி இந்தியர்கள் ஆஸ்திரேலியா வந்து செல்லலாம் என்றும் இதன் மூலம் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவை நன்றாகச் சுற்றி பார்க்கலாம் என்றும் கூறினார்.
டிமேண்டு
ஆஸ்திர்லியா விசாவிற்கு இந்தியர்களிடம் விடுமுறையைக் கழிப்பதற்காக எப்போதுமே டிமேண்ட் அதிகம் ஆகும்.
4 மாதங்களில்
2017-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் ஆஸ்திரேலியா குடியேறுதல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சகம் 65,000 நபர்களுக்கு இந்தியாவில் இருந்து விசா வழங்கியுள்ளது.
விசிட்டர் விசா
இணையதளம் மூலமாக விசிட்டர் விசா வழங்க முடிவு செய்துள்ளதால் ஆஸ்திரேலியாவிற்கு வணிக ரீதியாகவும், சுற்றுலாப் பயணிகளாகவும் ,குடும்பச் சொந்தங்களை மற்றும் நண்பர்களை வந்து கான பயனளிக்கும் என்று ஹாவ்கே கூறினார்.
விசா கட்டணம்
மேலும் இந்த இணையதள வசிதி மூலமாக 24 மணி நேரமும் மின்னணு பரிவர்த்தனைகள் மூலமாக விசா கட்டணத்தைச் செலுத்தலாம், விசா நிலையை அறிந்துகொள்ளலாம். இதற்காகக் குடியேறுதல் இணையதளத்தில் கணக்கை துவங்கி விண்ணப்பிக்க வேண்டும்.
விரைவாக விசா
விசா நிலையை அறிவது மட்டும் இல்லாமல் விரைவாக விசா அளிக்கவும் இந்த இணையதள முறை உதவும் என்று ஹாவ்கே தெரிவித்தார்.
இவிசிட்டர் (சப்கிளாஸ் 651) - வெளிப்புற தளம்
இவிசிட்டர் (சப்கிளாஸ் 651) ஆஸ்திரேலியாவிற்கு வெளியே தகுதியுள்ள பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு இலவச விசா ஆகும். ஆஸ்திரேலியா சுற்றுலா வருபவர்களுக்கும், வணிக ரீதியாக வருபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications