உலக நாடுகள் பலவும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இங்கிலாந்தும் மோசமான பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
இதனை கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளும் வட்டி விகிதத்தினை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
குறிப்பாக இங்கிலாந்தின் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது நுகர்வோர் மத்தியில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது இங்கிலாந்து வங்கிக்கும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க அழுத்தம் கொடுத்துள்ளது.
40 வருட உச்சம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தின் (CPI) பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1% அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்திலும் இதே 10.1% ஆக இருந்தது. இது 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சமாகும். இது பிரிட்டன் இங்கிலாந்து மக்களின் வாழ்வாதார செலவினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
விலைவாசி உச்சம்
குறிப்பாக உணவு பொருட்கள் விலை, எரிபொருள் நெருக்கடி என பலவும் பணவீக்க விகிதத்தினை மீண்டும் இரட்டை இலக்கிற்கு உயர்த்தியுள்ளன. இந்த விகிதமானது இங்கிலாந்து மக்களின் வாழ்வாதாரத்தில் மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்துறையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு இது தான்
பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இங்கிலாந்து வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
இந்த வட்டி அதிகரிப்பானது 100 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இது 2.25%ல் இருந்து, 3.25% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சனை என்ன?
இந்த வட்டி அதிகரிப்பானது கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடன் வாங்குவோர் கூடுதல் மாத தவணையை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்ல சொத்துகள் விலையினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
கடனுக்கான வட்டி அதிகரிக்கலாம்
மொத்தத்தில் தனி நபர் மற்றும் வணிக கடன்களுக்கு வட்டி அதிகரிப்பினை செய்ய வழிவகுக்கலாம். இது குடும்பங்கள் மற்றும் வணிகத்தினை செலவினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
இது இங்கிலாந்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது ரெசசனை ஊக்குவிக்கலாம்.
பொருளாதார மந்தம் நீட்டிக்கலாம்
குறிப்பாக இங்கிலாந்தில் நுகர்வோர் சார்ந்த பொருளாதார மந்தம் நீண்டகாலம் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் பேங்க் ஆப் இங்கிலாந்தின் வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கலாம். பங்கு சந்தைகளில் சரிவினைக் காண வழிவகுக்கலாம். .
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications