சீன தலைநகரான பீஜிங்கில் இருந்து 1,000 உற்பத்தி நிறுவனங்களை நீண்ட காலத் திட்டமாகவும், பொருளாதாரத்தினைச் சீர் திருத்தம் செய்யவும் மூட இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

பீஜிங் அருகில் உள்ள நகரங்கள் மூலமாகச் சரிசமமாக நிறுவனங்களைப் பிரித்துப் பொருளாதாரத்தினை மாற்றி அமைக்க இருப்பதாக இதன் மூலமாக ஹெபியில் புதியதாக வளர்ச்சி பணிகள் நடக்க உள்ளது.
இதே போன்று 10 வருடத்தில் 300 சந்தைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களை மூட இருப்பதாகவும் பீஜிங், டைஜின், ஹெப்பி ஆகிய இடங்களில் இண்டக்ரேஷன் பணிகள் நடைபெற உள்ளது.
பீஜிங்கிள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிப்பதாகவும் இதனைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் இத்தி திட்டத்தின் கீழ் 500 நிறுவனங்களும் 176 சந்தைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களைப் பீஜிங்கிள் மூடிவிட்டு அருகில் உள்ள புற நகர் பகுதிகளில் அமைக்க உள்ளனர். இதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ மணைகளும் அடங்கும்.
2018-ம் ஆண்டின் பட்ஜெட் படி 12.2 பில்லியன் யூயானை முதலீடு செய்யப் பீஜிங் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications