உலகிலேயே சிறந்த சரக்கு நிறுவனம் எது தெரியுமா..?
சரக்குப் பிரியர்கள் பட்டியலில் இணையப்போகும் புதிய நிறுவனம் இது. உலகளவில் இருக்கும் சரக்கு பிரியர்களுக்குப் பல்வேறு விருப்பு இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தரும் சரக்கு நிறுவனத்தில் தான் கிக்கு அதிகம்.
இந்த வகையில் இதுநாள் வரை முதலீட்டாளர்களின் விருப்பமான சரக்கு நிறுவனமான இருந்த ஜானி வாக்கர்-பிராண்டின் டியாஜியோ பிஎல்சி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி தற்போது சீன நாட்டின் வீச்சவ் மொவ்டாய் கோ. முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
மொவ்டாய் கோ.
சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் மொவ்டாய் நிறுவனம் முக்கிய இடத்தைப் பெற்ற காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் மதிப்பு பில்லியன் டாலராக ஷாங்காய் பங்குச்சந்தையில் உயர்ந்துள்ளது.
விற்பனை தாறுமாறு
கடந்த வருடத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பெய்ஜூ மதுபானத்தின் விற்பனை சதவீதம் வரை உயர்ந்த நிவையில், இந்நிறுவனத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்து.
இதன் மூலம் லண்டன் நிறுவனமான டியாஜியோ-வை விட இந்நிறுவனத்தின் மதிப்பு மடங்கு அதிகமான அளவில் உயர்ந்தது.
வருவாய்
டியாஜியோவின் வருவாயில் 3இல் ஒரு பங்கு வடக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய சந்தையில் இருந்து கிடைக்கும் நிலையில், மொவ்டாய் நிறுவனத்தின் 95 சதவீத விற்பனை மற்றும் வருவாய் உள்நாட்டுச் சந்தையில் இருந்தே கிடைக்கிறது.
அமெரிக்கா மெக்ஸிகோ
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications