அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா, வட கொரியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் நாடு உறுப்பினர்கள் அனைவரும் வட கொரிய மீது 2006 இல் முதல் அணு சோதனை நடத்தியதை அடுத்து பொருளாதாரத் தடை விதித்துள்ளனர்.
இருப்பினும் வடக் கொரியாவிற்குப் பொருளாதாரத்தில் பெரியதாக எந்தச் சிக்கலும் இல்லை. எனவே இங்கு எந்த நாடுகளில் இருந்து எல்லாம் வருவாய்ப் பெறுவதினால் வட கொரியா எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கின்றது என்று இங்குப் பார்க்கலாம்.
அங்கோலா
வட கொரியர்கள் ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியின் இராணுவக் குழுவில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற உறுப்பினர்களாக உள்ளனர். வட கொரிய தொழிலாளர்கள் நினைவுச்சின்னங்களைக் கட்டிய நாடுகள் பட்டியலில் அங்கோலாவும் உள்ளது.
சீனா
வட கொரிய தொழிலாளர்களுக்கான மிகப்பெரிய மையங்களில் ஒன்று, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல தொழில்களில் வேலை செய்வதாகச் சீனாவை நம்பப்படுகின்றன. பியோங்யாங்கிற்கான ஒரு முக்கியக் கடின நாணய ஜெனரேட்டராகப் பணியாற்றும் பல வட கொரிய உணவகங்கள் சீனாவில் உள்ளன.
காங்கோ
மத்திய ஆப்பிரிக்க தேசிய ஜனாதிபதியின் பாதுகாப்புக் காவலர் மற்றும் தேசிய பொலிஸ் விசேட அலகுகளுக்குத் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் பிற சிறிய ஆயுதங்களை வட கொரியா வழங்கியுள்ளது. பின்னர் அவை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அமைதிகாக்கும் பணியாளர்களாகவும் இருந்தன. இதுவும் வட கொரிய தொழிலாளர்கள் நினைவுச்சின்னங்களைக் கட்டிய பல நாடுகளில் ஒன்றாகும்.
எகிப்து
அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள எகித்து, வட கொரியாவிற்கு ஏவுகணைகள் உதிரிப் பாகங்களை அனுப்ப உதவுவதாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எரித்திரியா
கிழக்கு ஆப்பிரிக்க நாடு வட கொரியாவிலிருந்து இராணுவத் தொடர்புடைய பொருட்களை வாங்கியுள்ளது.
குவைத்
வட கொரியா கட்டுமானத் திட்டங்களுக்காகக் குவத்திற்குத் தொழிலாளர்களை அனுப்புகிறது, மேலும் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதரகம் ஒன்றை வைத்துள்ளது.
மொசாம்பிக்
வட கொரியா டாங்கிகளைப் புதுப்பித்து, மேற்பரப்பு முதல் காற்று-ஏவுகணை முறைமையை மேம்படுத்துவதுடன், இந்த ஆப்பிரிக்க நாட்டுக்குச் சிறிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது.
நமீபியா
வட கொரியா ஒரு ஆயுத தொழிற்சாலைக்குப் பொருள் மற்றும் தொழிலாளர்களை வழங்கி, தனக்கு ஆதரவு அளிக்கும் நாடாக நமீபியாவை வைத்துள்ளது.
நைஜீரியா
மேற்கு ஆப்ரிக்கா நாடானா நைஜீரியா வட கொரிய மருத்துவர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. தீவிரவாத இஸ்லாமிய குழுவான போக்கோ ஹராம் நடத்தப்பட்டதாகக் கருதப்படும் 2013 தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
ஓமன்
வட கொரிய ஓமனில் நடக்கும் கட்டிட பணிகளுக்கு ஆட்களை அனுப்புகின்றது.
கத்தார்
வட கொரிய கத்தாரில் நடக்கும் கட்டிட பணிகளுக்கு ஆட்களை அனுப்புகின்றது.
ரஷ்யா
வட கொரிய பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இங்கு அதிகமாகக் கட்டிடப்பணிக்காகவும், மர வேலைகளுக்காகவும் வட கொரியர்களைப் பணிக்கு அமர்த்துகின்றனர்.
சூடான்
வட கொரியா ராக்கெட் கட்டுப்பாட்டுப் பிரிவுகள் மற்றும் செயற்கைக்கோள் வழிகாட்டி ஏவுகணைகளைச் சூடான் நாட்டிற்கு வழங்கியுள்ளது.
சிரியா
வட கொரியாவிலிருந்து இராணுவம் தொடர்பான சாதனங்கள் மற்றும் ஆயுதங்களைச் சிரியா வாங்கியுள்ளது.
உகாண்டா
வடகொரிய ராணுவம் இவர்களுக்கு விமானப்படை விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயிற்சியை அளித்துள்ளது.
யூஏஈ
வட கொரியா இங்கு உணவகங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகின்றது. யூஏஈ வட கொரியாவில் இருந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஏவுகணைகளை வாங்கியுள்ளது.
உழைப்பும் வெற்றியும்
ராஜ வாழ்க்கை
எளிய வழிகள்
தலப்பாக்கட்டி பிரியாணி
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications