14 வயதில் வாரன் பஃபெட்-ன் வருமானம் எவ்வளவு தெரியுமா?

14 வயதில் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? உலகின் இரண்டாம் மிகப் பெரிய பணக்காரர் எனப்படும் வாரன் பஃப்பெட் செலுத்தியுள்ளார்.

வாரன் பஃப்பெட் 14 வயதில் வருமான வரி செலுத்தியதற்கான விவரங்கள் அன்மையில் பிபிஎஸ் நியூஸ் ஹவர் மூலமாக ஸ்கிரிப்டில் வெளிவந்துள்ளது.

வருமானம்

வருமானம்

1944-ம் ஆண்டு 14 வயதில் முதன் முறையாக வாரன் பஃபெட் வருமான வரி செலுத்திய போது இவரது ஆண்டு வருமானம் 592.50 டாலர்கள்.

செலுத்தப்பட்ட வரி

செலுத்தப்பட்ட வரி

அதற்கு இவர் செலுத்திய வரி 7 டாலர்கள் என்று அந்த ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போதைய மதிப்பு எவ்வளவு

தற்போதைய மதிப்பு எவ்வளவு

2017-ம் ஆண்டுடன் அந்தப் பழைய வருமானத்தை ஒப்பிடும் போது அதன் மதிப்புத் தற்போது 8,2211.18 டாலர்களாகும். 97.13 டாலர்கள் வரி மூலம் கிடைத்த லாபம்.

வருமான வரி வரம்பு எவ்வளவு?

வருமான வரி வரம்பு எவ்வளவு?

வாரன் பஃபெட் 14 வயதில் வருமான வரி செலுத்திய போது அமெரிக்காவின் விதிகளின் படி தனிநபர் ஒருவருடைய வருமானம் 500 டாலர்களாக இருந்தால் வருமான வரி தாக்கல் வேண்டும்.

2017-ம் ஆண்டு அமெரிக்காவில் வருமான வரி வரம்பு எவ்வளவு?

2017-ம் ஆண்டு அமெரிக்காவில் வருமான வரி வரம்பு எவ்வளவு?

அமெரிக்காவில் உள்ள தனிநபரின் வருமானம் 0-9275 டாலர்களாக இருந்தால் 10 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

செலவுகள்

செலவுகள்

வாரன் பஃபெட் அவர்களின் செலவுகள் எவ்வளவு என்று பார்த்தால் 10 டாலர் செலவு செய்து தனது கை கடிகாரத்தைப் பழுது பார்த்துள்ளார் மற்றும் 35 டாலர் மதிப்பில் ஒரு சைக்கிள் வாங்கியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+