சர்ச்சைக்குரிய ஜனாதிபதி.. இங்கிலாந்தில் நோஸ்கட் ஆன டிரம்ப்.. நல்ல நண்பரும் கூட என மழுப்பிய ஹன்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : டிரம்பின் வெளியுறவுக்கொள்கை இதுதான், இவரின் குணம் இப்படித்தான் என எந்த நாட்டு ஊடகங்களும் உறுதியாக கூற முடியாத அளவுக்கு புதிர் நிறைந்த, குழப்பமான, கோபமான, சர்ச்சைக்குரிய மனிதர் என்றால் அது அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் என்றால் மிகையாகாது.

 

அட ஆமாங்க.. அமெரிக்காவில் சிம்ம நடை போட்டுக் கொண்டிருக்கும் டிரம்பின் அதிரடியான நடவடிக்கைகளுக்கு சற்று அசாராத ஆட்களே இல்லை என்றே கூறலாம். அதோடு அவர் பேசினா அடுத்து என்ன சொல்ல போகிறாரோ? என்ன நடக்குமோ? என்ற எதிர்ப்பார்ப்புக்கள் அதிகம். அதனாலேயே என்னவோ அமெரிக்க வரலாற்றிலேயே அதிக அளவு பேசப்பட்டுள்ள ஜனாதிபதிகளும் டிரம்ப்பும் ஒருவர்.

சர்ச்சைக்குரிய ஜனாதிபதி.. இங்கிலாந்தில் நோஸ்கட் ஆன டிரம்ப்.. நல்ல நண்பரும் கூட என மழுப்பிய ஹன்ட்

இந்த நிலையில் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் இங்கிலாந்து சென்றுள்ளனர். இவ்வாறு விருந்தினராக சென்ற டொனால்டு டிரம்பை பார்த்தது, பிரிட்டீஷ் வெளியுறவு துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட், இவர் ஒரு சர்ச்சைக்குரிய ஜனாதிபதி என்றும் கூறியுள்ளாராம்.

பாவம் பயபுள்ளைக்கு நம்ம டிரம்ப பத்தி தெரியல போல, பின்னாடி தான் எப்படியோ அலர்ட் ஆனா ஜெர்மி ஹன்ட் ஆமாங்க சர்ச்சைக்குரிய ஜனதிபதியும் கூட நல்ல நண்பரும் என கூறி மழுப்பியும் உள்ளரார்.

எப்படியோ நம்ம கோபக்கார மனுசனும் கோபத்த வெளியில காட்ட முடியாமா? திகைச்சு போய் கோபத்த உள்ளுக்குள் வச்சுகிட்டு வெளியில சிரிச்சிட்டு வந்துட்டாராம்.

அது மட்டும் இல்லயாம், மனுசனு கூல் படுத்த, ஆமாம் அவர் ஒரு சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தான், ஆனால் பிரிட்டனுக்கு முக்கியமான நண்பரும் கூட, அதோடு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் அதை தடுக்க மிக நெருக்கமாக இருந்தவர் டிரம்ப் தான் என புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். அதுமட்டும் இல்லங்க இங்க மட்டும் இல்ல உலகம் முழுக்க நாங்க உங்க கூட நெருக்கமா பணிபுரிவோம்ன்னு டிரம்ப கூல் பன்னிருக்காங்கலாம். எது எப்படியோ அவர் அமெரிக்கா வந்த பின்தான தெரிய வரும் என்ன நடக்கும்ன்னு?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump a controversial president, says UK Foreign Secretary Jeremy Hunt

British Foreign Secretary Jeremy Hunt called Donald Trump a "controversial president," as the US President reached the United Kingdom on a three-day official visit on last Monday.
Story first published: Tuesday, June 4, 2019, 19:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X