எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதியில் திடீர் என்று வரிகளை வாரி ஏற்று அறிவிப்பினை வெளியிட்ட ஒரே நாளில் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை "வர்த்தகப் போர்கள் நல்லது, வெற்றி பெற எளிதானது" என்று ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை இறக்குமதி செய்யும் ஸ்டீல் மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் வரியை ஏற்றி உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா உள்ளிட்ட அதிக ஸ்டீல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வணிகம் பெறும் அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்கா பில்லியன் கணக்கில் இழப்பினை சந்திக்கும் போது வர்த்தகப் போரில் ஈடுபடுவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளார். ஒரு நாட்டினை விட 100 பில்லியன் டாலர் குறைவாக இருக்கும் போது அவர்களுடனான வர்த்தகத்தினை நிறுத்தினாலே போது வெற்றி கிடைத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கச் சந்தை
டொனால்டு டிரம்ப்பின் இந்த அறிவிப்பினால் ஏசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிலும் இந்திய வணிகர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் ஸ்டீல் வணிகத்தில் அமெரிக்கச் சந்தை போனால் மிகப் பெரிய இழப்பு இவர்களுக்கு ஏற்படும்.
இந்தியாவுக்குச் சிக்கல்
இந்திய ஸ்டீல் நிறுவனங்கள் ஏற்கனவே அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. இந்தியாவிற்கு மிகப் பெரிய சிக்கலாக இது உருவாகும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உலக நாடுகள்
இறக்குமதி செய்யும் ஸ்டீலுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க வேலை வாய்ப்பு அதிகளவில் பாதிக்கப்படாமல் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு வலை வாய்ப்பு அடிப்படுவது மட்டும் இல்லாமல் பொருளாதாரமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications