ஐக்கிய அரபு நாடுகள் புகையிலை பொருட்கள், எனர்ஜி டிரிக்ஸ் மற்றும் சாப்ட்டிரிக்ஸ் மீது புதிதாக சின் டாக்ஸ் அதாவது பாவ வரி விதிக்க துவங்கியுள்ளது.
இப்புதிய வரி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வரி..
ஞாயிற்றுக்கிழமை முதல் ஐக்கிய அரபு நாடுகளில் புகையிலை பொருட்கள் மற்றும் எனர்ஜி டிரிக்ஸ் மீது 100 சதவீத வரியும், குளிர்பானங்கள் மீது 50 சதவீத வரியும் விதிக்க துவங்கியுள்ளது.
வருமானம்
ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பிற எண்ணெய் வார்த்தகத்தை சார்ந்து இருக்கும் நாடுகள் அதிகளவிலான வருமானத்தை இழந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொண்டு வந்துள்ள புதிய வரிகள் அனைத்து வளைகுடா நாடுகளும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மதிப்பு கூட்டு வரி
இதேபோல் ஜனவரி மாதம் முதல் வளைகுடா நாடுகள் சில முக்கிய பொருட்களுக்கு மட்டும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரியை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜிசிசி அமைப்பு
6 பேர் அடங்கிய வளைகுடா கூட்டுறவு அமைப்பான ஜிசிசி இப்புதிய வரிக்கு ஒப்புதல் அளித்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிசிசி அமைப்பில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை அடக்கம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications