செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய உச்சத்தை அடைய வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஓப்ன்ஏஐ நிறுவனத்தை, Y Comibinator நிறுவனத்தின் தலைவரான சாம் அல்ட்மேன் உடன் சேர்ந்து துவங்கினார்.
கண்காணிக்கப்பு
இது ஒரு இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனம் என்றாலும் இதனைத் துவங்கியதும், நிர்வகிப்பதும் எலான் மஸ்க் என்பதால் இந்நிறுவனம் பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்நிறுவனத்தில் இருந்தும், நிர்வாகத்திலும் இருந்து எலான் மஸ்க் வெளியேறியுள்ளார்.
காரணம்
தான் வெளியேறியதற்குக் காரணமாக, ஓபன்ஏஐ நிறுவனத்தில் செய்யப்படும் ஆராய்ச்சியும் மற்றும் டெஸ்லா நிறுவனத்தில் நடக்கும் மெஷின் லேர்னிங் ஆராய்ச்சியும் இரண்டும் முரண்படுவதால் தான் வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
நன்கொடை
மேலும் ஓபன்ஏஐ நிறுவனத்தில் தான் தொடர்ந்து நன்கொடையாளராக இருக்கப்போவதாகவும் எலான் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தில் தற்போது கேப் நியூவெல், ஸ்கைப் ஜான் டால்இன், ஆஷ்டான் ஈடான் எனப் பல முன்னணி வர்த்தகத் தலைவர்கள் இந்நிறுவனத்தின் நன்கொடையாளராக உள்ளார்.
டெஸ்லா
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications