டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அதிகளவிலான வரியை விதித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஏற்கனவே அதிகளவிலான வரியை அறிவித்துள்ள நிலையில் தற்போது சீனாவுடன் ஐரோப்பிய யூனியனும் இணைந்துள்ளது.
வரி விதிப்பு
ஜூலை 25ஆம் தேதி ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பா சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான வரி விதிப்பை அறிவித்துள்ளது.
எச்சரிக்கை
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா தொடர்ந்து ஐரோப்பிய கார்களுக்கு அதிகளவிலான வரியை விதித்தால், கடுமையான வரி விதிக்கப்படும் எனவும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பா
தற்போது ஐரோப்பா அறிவித்துள்ள வரி விதிப்புகள் படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷின், விவசாய மற்றும் ஹைய் டெக் பொருட்கள் மீது விதித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை
அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டின் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் மீது அதிகளவிலான வரியை விதித்தது. இதன் எதிரொலியாகவே தற்போது ஐரோப்பிய அரசு அறிவித்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications