சீனாவிற்கு நுழைய முயற்சி செய்யும் பேஸ்புக்..!
உலகளவில் பேஸ்புக் வெற்றி அடைந்த நிலையில், சீனாவில் இதனைப் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் மிகப்பெரிய வர்த்தக சந்தையை இழந்து வருகிறது பேஸ்புக்.
இந்நிலையில் சீன சந்தையில் நுழையும் வகையில் பல முயற்சியைச் செய்து வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக் சோதனை ஒட்டமா அல்லது முறையற்ற வகையில் சீனாவிற்கு நுழையத் திட்டமிடுகிறதா எனச் சந்தேகம் எழுகிறது.
இதன்படி கலர் பலூன்ஸ் என்ற போட்டோ ஷேரிங் ஆப் பேஸ்புக்கின் மொமென்ட்ஸ் ஆப் போலவே ஒரு ஆப்பை வெளியிட்டுள்ளது. டைசைன், வடிவம் என அனைத்திலும் பேஸ்புக் போலவே உள்ளதால் பேஸ்புக் நிறுவனத்தின் வேலையான எனச் சந்தேகம் எழுகிறது.

இந்த ஆப் போட்டோ கோலாஜ் ஆல்பம் செய்யவும் அதனை ஷேர் செய்யவும் முடியும். இந்த ஆப்பை உருவாக்கியது யோஜ் இண்டர்நெட் டெக்னாலஜி.


Click it and Unblock the Notifications