உலகில் சக்திவாய்ந்த பொருளாதார நாடான அமெரிக்கா பணவீக்கத்தில் மந்தமான நிலையை சந்தித்துள்ள காரணத்தால், வட்டி விகிதத்தை உயர்த்துமா அல்லது பணவீக்கம் அதிகரிக்கும் வரை காத்திருக்குமான என்ற முடிவை புதன்கிழமை எடுக்க உள்ளது.
வட கொரியா உடனான பிரச்சனையை கருத்தில் கொண்டு நிதிதிரட்டும் வகையில் வட்டியை உயர்ந்தினால் அமெரிக்காவில் 4.2 டிரில்லியன் டாலர் பத்திர முதலீட்டு சந்தை மிகப்பெரிய முதலீட்டை ஈர்க்கும்.
மந்தமான சூழ்நிலை
அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி தரவுகள் மந்தமாக இருக்கும் காரணத்தால், நிதி சந்தையை கருத்தில் கொண்டு மத்திய வங்கி வட்டி உயர்வு குறித்த முடிவுகளை எடுக்கும்.
ஜெனெட் ஏலன்
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான ஜெனெட் ஏலன்,வட்டி உயர்வு குறித்தி பாலிசி அறிக்கை மற்றும் வர்த்தக கணிப்புகளை மத்திய வங்கியான பெடர்ல் வங்கி கூட்டம் முடிந்த ஒரு மணிநேரத்திற்கு பின் அறிவிப்பார்.
இந்திய பங்குச்சந்தை
பெடரல் வங்கி தனது பத்திரத்திற்கான வட்டியை உயர்த்தினால், இந்திய சந்தையில் இருக்கும் அதிகப்படியான முதலீடு வெளியேறும், இதனால் தட்டுத்துடுமாறி உச்சத்தை அடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மீண்டும் சரிவடையும்.
வாய்ப்புகள்
அமெரிக்க சந்தை பொறுத்த வரையில் இந்த முறை வட்டி உயர்வு இருக்காது என பல நிதியியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இந்த முறை உயர்த்தினால், ஓரே வருடத்தில் மூன்று முறை வட்டி உயர்த்தப்பட்டதாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications