தம்பி நாங்ககெல்லாம் அப்பவே அப்படி.. செய்தியால் ரூ.32 கோடி வருவாய்.. கதறலில் சிறு மீடியாக்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், இணைய உலகிற்கெல்லாம் ஜாம்பாவான் என்று அழைக்கப்படும் கூகுள் நிறுவனம், வர்த்தக ரீதியாக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் செய்திகள்.

இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் இயங்கி வரும் 20,000 செய்தித்தாள்களின் பிரதிநிதியாக நியூஸ் மீடியா அல்லைன்ஸ் ஆக (News Media Alliance ) திகழ்கிறது கூகுள்.

தம்பி நாங்ககெல்லாம் அப்பவே அப்படி.. செய்தியால் ரூ.32 கோடி வருவாய்.. கதறலில் சிறு மீடியாக்கள்

இந்த நிலையில் தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் படி, அமெரிக்கா செய்தித்துறை மற்றும் விளம்பரங்கள் மூலம் 5.1 பில்லியன் டாலராகவும் வருமானம் இருக்குமென மதிப்பிடப்பட்டிருந்தாம். அதன்படி, பத்திரிகையாளர்கள் உருவாக்கிய செய்திகள் மூலம் 4.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாம்.

இது கடந்த 2018ஆம் ஆண்டில் கூகுளில் தேடுதல் மற்றும் கூகுள் செய்திகள் மூலம் கிடைத்த வருமானமானமாகும். அதோடு கூகுள் டிரெண்டிங்கில் இருப்பவற்றை, கிளிக் செய்வதில் 40% செய்திகள் என்பது கவனிக்கதக்கது.

கூகுளின் தாய் நிறுவனமான கருதப்படும் ஆல்ஃபபெட் மற்றும் பேஸ்புக் செய்திகள் வழங்குவதில் 80 சதவிகிதம் முக்கிய பங்காற்றுகின்றனவாம். எனினும் ஆன்லைன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் பெரிய அளவில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு புறம் கூகுள் வருமானம் ஈட்டி வந்தாலும், பல சிறு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அதிகப்படியான பாதிப்பை அடைந்துள்ளனவாம். ஏன் சில பத்திரிக்கைகள் காணாமல் போய்விட்டனவாம். இந்த சூழலிலும் செய்திகள் வாயிலாக கூகுள் நிறுவனத்தின் இந்த வருமானம் கவனிக்கதக்கது.

இந்த நிலையில் நியூயார்க் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தில் ஒரு உள்ளூர் பத்திரிக்கைகள் நிறுதப்பட்டுள்ளனவாம், அதுவும் கடந்த 2004 மற்றும் 2008, 2017ல் இது மிக அதிகமாம்.

இதனால் 23% செய்தித் தொடர்பான வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளனவாம் ஆமாங்க.. கிட்டதட்ட 27,000 பேர் வேலையை இழந்துள்ளனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google made profit $4.7billon from newses

Google alone make profit $4.7 billion from its search and Google newses in 2018. But same time small media organizations were closed since 2004
Story first published: Monday, June 10, 2019, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X