ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுளின் புதிய கூட்டணி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: மொபைல் மற்றும் கணினி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் பேமெண்டு சேவைக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் கூகிள் வேலெட் சேவையை விரிவாக்கம் செய்ய அமெரிக்காவின் மூன்று தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

இக்கூட்டணியின் மூலம் கூகிள் நிறுவனத்தின் மொபைல் வேலெட் சேவையை மேம்படுத்தவும், அப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பே சேவையின் வளர்ச்சிக்கு முற்றுபுள்ளி வைக்கவும் கூகிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கூகிள் கூட்டணி

கூகிள் கூட்டணி

கூகிள் நிறுவனம் அண்டுராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான டேப் அண்ட் பே சேவையை விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி தொலைதொடர்பு சேவை மற்றும் மொபைல் விற்பனை நிறுவனமான AT&T இன்க், வெரிசோன் வையர்லெஸ் மற்றும் டி-மொபைல் யூஎஸ்ஏ ஆகிய நிறுவனங்களுடன் இனணந்துள்ளது.

கூகிள் வேலெட்

கூகிள் வேலெட்

தற்போது அண்டுராய்டு வாடிக்கையாளர்கள் அன்லைன் பேமெண்டு சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் வேலெட் என்ற செயலியை பயன்படுத்தலாம்.

4 வருடம்

4 வருடம்

கூகிள் நிறுவனம் இச்சேவையை அறிமுகப்படுத்தி 4 வருடங்கள் ஆனை நிலையிலும் இச்சேவை வாடிக்கையாளர்களை அதிகளவில் கவரவில்லை.

ஆப்பிள் பே

ஆப்பிள் பே

எப்பவும் நாங்க தான் நம்பர் 1!! மார்தட்டும் ஆப்பிள்எப்பவும் நாங்க தான் நம்பர் 1!! மார்தட்டும் ஆப்பிள்

நிறுவன கையகப்படுத்தல்

நிறுவன கையகப்படுத்தல்

இச்சேவையை மேம்படுத்த கூகிள் நிறுவனம் சில மொபைல் பேமெண்டு நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது, மேலும் சில பேட்டன்களை சாப்ட்கார்டு நிறுவனத்திடம் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google partners with US wireless carriers to combat Apple Pay

Google is teaming up with three major US wireless carriers in an effort to prod more people into using its mobile wallet and undercut the rapid success of Apple’s rival payment service, Apple Pay.
Story first published: Tuesday, February 24, 2015, 18:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X