சமுக வலைதளப் பிரிவில் கூகிள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் காரணத்தால் பேஸ்புக் நிறுவனத்திற்குப் போட்டியாகவும், இளைஞர்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெற்ற ஸ்னாப்சாட் நிறுவனத்தை வாங்க கூகிள் திட்டமிட்டு வருகிறது.
எதற்காக இந்தத் திடீர் முயற்சி..?
கூகிள் ஆஃபர்
2016ஆம் ஆண்டு ஸ்னாப்சாட் நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இறங்குவதற்கு முன்பாகச் சுமார் 30 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கூகிள் இந்நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தது.
ஐபிஓ..
பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டிருந்த ஸ்னாப்சாட் கூகிள் ஆஃபரை நிராகரித்து.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக்னாலஜி நிறுவனங்களுக்கு எப்போது மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் காரணத்தால், பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 30 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்தது.
டமால்..
அதன் பின் பல்வேறு காரணங்களுக்காகவும், பேஸ்புக் நிறுவனத்தின் தொடர் ஆதிக்கத்தாலும் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்புப் பாதியாக ஆதாவது 15 பில்லியன் டாலராகக் குறைந்தது.
செய்தி..
2016ஆம் கூகிள் ஆஃபர் குறித்த செய்து தற்போது வெளியானதில் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று 2.3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பேச்சுவார்த்தை
இந்த உயர்வு இரு நிறுவனங்கள் மத்தியிலுமே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள காரணத்தால், கூகிள் ஸ்னாப்சாட் நிறுவனத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications