கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் பதவி விலகினார்!
ஏதென்ஸ்: பொருளாதாரச் சரிவு மற்றும் ஐரோப்பிய கூட்டணியில் இருந்து வெளியேற இருந்த கிரீஸ் நாட்டை உலகத் தலைவர்கள் மற்றும் நிதியமைச்சர்களிடம் போராடி நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்த இந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.



Click it and Unblock the Notifications