ஏதென்ஸ்: ஜூலை 5ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி அளிப்பதற்காகச் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகக் கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸா சிப்ரஸ் சனிக்கிழமை அறிவித்தார்.
மேலும் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கிரீஸ் பிணைஎடுப்பு (Bailout) வருகிற ஜுன் 30ஆம் தேதி முடிய உள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் 1.6 பில்லியன் யூரோ ஐஎம்எப்-க்கு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கிரீஸ்.

இக்காலக்கெடுக்குள் குறிப்பிட்ட தொகை செலுத்தாவிட்டால், கிரீஸ் திவாலாக அறிவிக்கப்படும். இதற்கான முடிவுகள் இதுவரை அறிவிப்படாத நிலையில் உள்ளது. 1.6 பில்லியன் யூரோ நிதியுதவிக்குறித்து வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்காகக் கடந்த 5 மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் அளித்துள்ள புதிய திட்டம் சர்வதேச முதலீட்டாளர்கள், ஐரோப்பிய வங்கி, ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவை வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டால் கிரீஸ் 15.5 பில்லியன் யூரோ நிதியுதவியாகப் பெறும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications