டிரம்ப் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா எவ்வளவு செலவு செய்கின்றது தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்பு வழங்குவது அவ்வளவு எளிதல்ல. முன்னால் அதிபர் ஒபாமாவின் பதவிக் காலத்தில் 97 மில்லியன் டாலர்கள்வரை பயணச் செலவு செய்துள்ளார்.

 

இப்போது அதிபராக டிரம் பதவி ஏற்ற பிறகு 4 வாரங்களில் இவர் செய்த பயணச் செலவு எவ்வளவு என்பதை ஒரு கன்சர்வேட்டிவ் குழு வெளியிட்டுள்ளது.

மார்-எ-லாகோ பயணங்கள் செலவுகள் 10 மில்லியன் டாலர்

மார்-எ-லாகோ பயணங்கள் செலவுகள் 10 மில்லியன் டாலர்

டிரம் பதவி ஏற்ற பிறகு 3 மார்-எ-லாகோவிற்கு மூன்று முறை சென்று வர மட்டும் 10 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளதாக அரசுஅற்க்கை தெரிவிக்கின்றது.

இந்தச் செலவில் அமெரிக்கா கடலோர காவல்படை ரோந்து படகுகள் செலவுகளும் அடக்கம்.

பாதுகாப்பு நோக்கத்திற்காக

பாதுகாப்பு நோக்கத்திற்காக

வெள்ளை மாளிகையில் இருந்து தினமும் 10,000 டலர்கள் வரை கொடுப்பனுவாக அளிக்கக் கோரிக்கை வருவதாகப் பாம் பீச் கவுன்டியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தான் அந்த நகரம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆதரவை வழங்கி வருகின்றனர்.

முதல் பெண்மணியைப் பாதுகாக்க
 

முதல் பெண்மணியைப் பாதுகாக்க

டிரம்ப்பின் மனைவி மெலானியாவோ டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் இருவரைப் பாதுகாக்க மட்டும் தினம் 500,000 டாலர் அல்லது 183 மில்லியன் வருடத்திற்குச் செலவு செய்கின்றனர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிக் டிரம்ப்பின் உருகுவே பயணம்

எரிக் டிரம்ப்பின் உருகுவே பயணம்

எரிக் டிரம்ப் உருகுவே பயணம் சென்ற போது ஹோட்டல் அறை கட்டண செலவாக மட்டும் 100,000 டாலர்கள் செலுத்தப்பட்டதாக இரகசிய சேவை மற்றும் தூதரக ஊழியர்கள் கூறுகின்றனர்.

மொத்த குடும்பப் பாதுகாப்புச் செலவு

மொத்த குடும்பப் பாதுகாப்புச் செலவு

மொத்த குடும்பத்தையும் பாதுகாக்க மட்டும் மாதம் 1.5 மில்லியப் டாலர்கள் மாதத்திற்குச் செலவு செய்யப்படும் என்றும் டிரம்ப் டிரம்ப் டவர் இணையதள விவரங்கள் தெரிவிக்கின்றது.

சூப்பர் பவுல் வார இறுதி பயணம்

சூப்பர் பவுல் வார இறுதி பயணம்

டிரம்ப்பின் சூப்பர் பவுல் வார இறுதி பயணத்தில் மார்-எ-லாகோ வில் டெண்ட், போர்ர்டபல் கழிவறை, விளக்குக் கோபுரங்கள், கோல்ப் மைதானம் உள்ளிட்டவைக்காக மட்டும் 12,000 டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Guess how much does it cost to protect Trump family?

Guess how much does it cost to protect Trump family?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X