எப்போதும் நாம் பணிபுரியும் இடத்தில் நேர்மையாகவும், நேரம் தவறாமலும் இருக்க வேண்டும். இதில் ஒருபடி மேல் இருப்பது ஜப்பான் நாடு, அந்நாட்டில் அரசு அதிகாரிகள், அரசு சேவைகள் கூடச் சரியான நேரத்தில் இயங்கும். குறிப்பாக ஜப்பானின் அதிவேக ரயில் சில நொடிகள் தாமதமாக வந்தாலும் பணிகளுக்கு ஜப்பான் அரசு மன்னிப்புக் கடிதம் அளிக்கும்.
இப்படிப்பட்ட ஜப்பானில் மதிய உணவிற்காக 64 வயதாக ஒரு ஊழியர் 3 நிமிடம் குறித்த நேரத்திற்கு முன்னதாகச் சென்றுள்ளார். அதற்கு அவர் பணியாற்றும் நிறுவனம் அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொண்டது.
26 முறை
ஜப்பான் நாட்டின் கோப் நகரில் இருக்கும் வாட்டர்வொர்க்ஸ் பீரோ நிறுவனத்தில் பணியாற்றும் 64 வயதான ஊழியர் கடந்த 7 மாதத்தில் 26 முறை மதிய உணவு நேரமான 12 மணிக்கு முன்னதாகச் சென்றுள்ளார்.
3 நிமிடம்
அவர் சென்ற அதிகப்படியான நேரம் வெறும் 3 நிமிடம் தான், ஆயினும் அவரது அரைநாள் சம்பளத்தைத் தண்டனையாக இந்நிறுவனம் பிடித்துக்கொண்டது. இதுமட்டும் அல்லாமல் இப்படி நடந்ததற்குச் செய்தியாளர்களிடமும் மன்னிப்பும் கேட்டுள்ளார் இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்.
பணி இடைநீக்கம்
அதேபோல் மற்றொரு நிறுவனம், தனது ஊழியர் ஒருவர் ரெடிமேட் மதிய உணவை வாங்கப் பலமுறை பணி நேரத்தில் சென்றுள்ளதை நிர்வாகம் கணக்கிட்டுள்ளது, இதில் அவர் 6 மாதத்தில் சுமார் 55 மணிநேரம் பணியில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியா
நம் நாட்டிலும் இப்படியொரு நடைமுறையைக் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்..?
உங்கள் பதிலை கருத்து பதிவிடும் தளத்தில் பதிலிடுங்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications