உலகின் நம்பர் 1 குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனத்தில் வேலை செய்வதற்கு என்ன திறமைகள் வேண்டும் என்று தெரியுமா..?
உலகின் நம்பர் 1 குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனமும் பிற நிறுவனங்களைப் போன்றே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது ஆற்றல் மிக்க சிலரை எதிர்பார்க்கிறது.
அந்த ஆற்றல் மற்றும் தகுதி என்னவென்று கோகோ கோலா நிறுவனத்தின் மனித வளத் துணைத் தலைவர் சமீர் என்ன சொல்கிறார் என்று இங்குப் பார்ப்போம்.
வித்தியாசமான பார்வை
வித்தியாசமான தாக்கத்தை உருவாக்க மற்றும் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்த தங்களது உணர்வுகளுக்கு உயிர் அளிக்கக் கூடியவர்களாக இருக்கச் சிறந்த பங்களிக்கும் திறன் இருக்க வேண்டும்.
புதிய சிந்தனை
தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் உள்ள பணிகளைத் தவிர புதிதாக கிரியேட்டிவ் மற்றும் புதிய சிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.
கூட்டு முயற்சி
ஆண், பெண் ஊழியர்கள் என யாராக இருந்தாலும் பிற சிந்தனை உள்ள நபர்களுடன் இணைந்து அவர்களது பார்வை மற்றும் எதிர்பார்ப்புகளைச் சரியான முறையில் அறிந்து செயல்பட வேண்டும்.
அணுகுமுறையில் வளைந்து கொடுக்கும் தன்மை
மாற்றம் ஏற்படுத்தக் கூடிய போக்குகளைக் கண்டறிந்து அணுகுமுறையில் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும்.
உங்களை வரவேற்கிறோம்
இந்தத் தகுதிகள், திறன்கள் அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா அப்படி என்றால் நீங்கள் தான் கோகோ கோலா இந்தியாவில் உங்களைப் பணியில் சேர்வதற்கான சரியான நபர். சீயர்ஸ்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications