ஹாங்காங்: 2016ஆம் நிதியாண்டில் முதல் 6 மாத காலத்தில் எச்எஸ்பிசி வங்கியின் மொத்த லாபத்தில் 29 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இந்த மிகப்பெரிய சரிவிற்குச் சீன பொருளாதாரம் மற்றும் பங்கு சந்தைச் சரிவு மிகமுக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சீனா பொருளாதாரம் ஒருபக்கு எச்எஸ்பிசி வர்த்தகத்தை வாட்டி வதைக்கும் நிலையில், பிரிட்டன் மற்றும் ஐப்ரோப்பிய சந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.

ஜூன் 30ஆம் தேதி முடிவில் எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மொத்த லாபம் 9.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் மதிப்பு 13.6 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வருவாய் அளவுகளும் 29.5 பில்லியன் டாலரில் இருந்து 10.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இந்த வர்த்தகச் சரிவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் அடுத்த 6 மாத காலத்தில் 2.5 பில்லியன் பங்குகளைச் சந்தையில் இருந்து திரும்பப்பெற உள்ளதாக எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications