உலகில் பலான வலைதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பார்ன் ஹப் என்கிற பலான சைட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை, அப்லோட் செய்யும் வீடியோக்களின் எண்ணிக்கை, அதிகம் தேடப்பட்டவர்கள்... என கடந்த 12 மாதங்களில் நடந்த விஷயங்களை ஒரு அறிக்கையாகக் கொடுத்து இருக்கிறது.
அதோடு இந்தியாவில் இருந்து இந்த பார்ன் ஹப் வலைதளத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருக்கிறதாம்...! வாருங்கள் பார்ன் ஹப் 2019 அறிக்கையை ஒரு ரவுண்ட் அடிப்போம்.
ஆண்டு அறிக்கை
பார்ன் ஹப் நிறுவனம் தன்னுடைய ஏழாவது ஆண்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் படி, இந்த 2019-ல், 4200 கோடி முறை, பலான வீடியோக்களை பார்வை இட்டு இருக்கிறார்களாம். அப்படி என்றால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 11.5 கோடி முறை பலான வீடியோக்களைப் பார்த்து இருக்கிறார்களாம்.
தேடுதல் மற்றும் வீடியோ
பார்ன் ஹப் வலைதளத்தில் 3,900 கோடி முறை குறிப்பிட்ட வீடியோக்களைக் காண, அந்தந்த குறிப்பிட்ட வார்த்தைகளைத் தேடி இருக்கிறார்களாம். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 870 கோடி முறை தேடுதல் அதிகமாம். இது கடந்த 2018-ம் ஆண்டை விட, 28 சதவிகிதம் அதிகமாம். அப்படி அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் ஜாப்பனீஸ், ஹெண்டாய், லெஸ்பியன், மில்ஃப் போன்ற வார்த்தைகளாம்.
வீடியோக்கள்
இந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 6.83 மில்லியன் பலான வீடியோக்களை, இந்த வலைதளத்தில் அப்லோட் செய்து இருக்கிறார்களாம். இந்த 6.83 மில்லியன் வீடியோக்களின் நீளம் சுமார் 169 வருடங்களாம். அதாவது 2019-ம் ஆண்டில் மட்டும், அப்லோட் செய்த வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினால் முழுமையாகப் பார்த்து முடிக்க 169 வருடங்கள் ஆகும்.
அதிகம் தேடப்பட்டவர்கள்
இந்த வலைதளத்தில், அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஏற்கனவே உலகப் புகழ் பெற்ற மியா கலிபாவோ, லிசா ஆனோ இல்லை. புது வரவாக லானா ரோட்ஸ் என்பவரைத் தான் மக்கள் வளைத்து வளைத்து அதிகம் தேடி இருக்கிறார்களாம். இரண்டாம் இடத்தில் மியா கலிபா, மூன்றாம் இடத்தில் ரெய்லி ரெய்ட், நான்காம் இடத்தில் அபெல்லா டேஞ்சர், ஐந்தாம் இடத்தில் பிராண்டி லவ் ஆகியோர்களைத் தேடி இருக்கிறார்களாம்.
நாடு
இந்த 2019-ம் ஆண்டிலும், நம் அமெரிக்கா தான், பலான வீடியோ பார்ப்பதில் முதல் இடம் பிடித்து இருக்கிறதாம். இரண்டாம் இடத்தில் ஜப்பான் இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த 2019-ம் ஆண்டில் 12 இடம் பின் தங்கி இருக்கிறதாம். காரணம், பலான வலை தளங்களுக்கு, அரசு விதித்த தடை நினைவிருக்கலாம்.
அதிக நேரம் பார்ப்பது
ஒரு யூசர், இந்த வலைதளத்துக்குள் வந்தால், எவ்வளவு நேரம் பலான வீடியோ பார்க்கிறார் எனவும் கணக்கிட்டு இருக்கிறார்கள். அந்தக் கணக்கில் தாய்லாந்துக்காரர்கள் 11 நிமிடம் 21 நொடிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்களாம். அவர்களைத் தொடர்ந்து 2. பிலிப்பைன்ஸ் 11 நிமி 9 நொடி, 3. நெதர்லாந்து 10 நிமி 38 நொடி என அதிக நேரம் பலான வீடியோக்களைப் பார்த்து இருக்கிறார்களாம்.
இந்தியா
இந்தியர்கள் இந்த வலை தளத்துக்குள் வந்தால், 09 நிமி 51 நொடிக்கு பலான வீடியோ காண்கிறார்களாம். எனவே 16-வது இடத்தில் இருக்கிறார்களாம்.இதே 2019-ம் ஆண்டில், இந்தியாவில் virtual private networks (VPNs) டவுன்லோட், 405 % அதிகரித்து இருப்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications