டெல்லி: உலகப் பொருளாதார நாடுகளின் மத்தியில் கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையின் வளர்ச்சி மற்றும் சிறப்பான நீண்ட கால வளர்ச்சி திட்டங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை வளர்த்துள்ளது.
இதன் எதிரொலியாக உலகின் முக்கியப் பொருளாதார சக்தியாக விளங்கும் சீன சந்தையை விடவும் அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
அமெரிக்கக் கருவூல அறிக்கை
2015ஆம் ஆண்டின் டிசம்பர் மாத முடிவின் அடிப்படையில் அமெரிக்கச் சந்தையின் வெளிநாட்டு முதலீட்டு அளவுகள் பற்றிய அமெரிக்கக் கருவூல அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் சீன சந்தையில் அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு 1.6 சதவீதமாக இருக்கும் பட்சத்தில் இந்திய சந்தையில் இதன் அளவு 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
12 பில்லியன் டாலர்
இதனால் செப்டம்பர் 2013ஆம் ஆண்டு 7 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்கச் சந்தையின் முதலீட்டு அளவு 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
சீன சந்தை
செப்டம்பர் 2013- டிசம்பர் 2015 இடைப்பட்ட காலகட்டத்தில் சீன சந்தையில் அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவுகள் 12.8 பில்லியன் டாலரில் இருந்து 11.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
டாப் சந்தை
அமெரிக்க முதலீட்டாளர்களுத்கு சிறப்பான் முதலீட்டுச் சந்தைகளாகத் திகழ்வது கேமேன் தீவுகள், பிரிட்டன், ஜப்பான், ஐயர்லாந்து, சுவிஸ், பிரான்ஸ், கனடா ஆகியவை ஆகும்.
கேமேன் தீவுகள்
இந்நிலையில் மேமேன் தீவுகளில் அமெரிக்கச் சந்தையில் முதலீட்டு அளழு 65.1 பில்லியன் டாலரில் இருந்து 90.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இத்தீவில் அமெரிக்கச் சந்தையின் முதலீட்டு அளவு 13.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications