கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உயர்ந்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு முடிவில் உலகளவில் அதிகளவிலான உள்நாட்டுப் பயணிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் அமெரிக்கா 719 மில்லியன் உள்நாட்டு விமானப் பயணிகளுடன் முதல் இடத்திலும், சீனா 436 மில்லியன் பயணிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த வரும் இப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஜப்பான் இந்த வருடம் 4வது இடத்திற்குச் சரிந்த காரணத்தால் 3வது இடத்தை இந்தியா 100 மில்லியன் பயணிகளுடன் பிடித்துள்ளது என் சிட்டி நகரத்தைச் சேர்ந்த ஆசிய பசிபிக் ஏவியேஷன் அமைப்பு அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் ஜப்பான் 97 மில்லியந் பயணிகளை மட்டுமே உள்நாட்டு விமானப் பயணிகளாகப் பெற்றுள்ளது.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் உலகளவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையின் அளவு 20-25 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள நிலையில், 2017 ஜனவரி மாதம் இதன் வளர்ச்சி அளவுகள் 25.13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications