உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்த ஒரே இந்தியர்..!

ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் டாப் 500 பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது 2018-ம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 110 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆக அமெசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் இடம்பிடித்துள்ளார்.

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ்

ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் முதன் முறையாக 123 பில்லியன் டாலருக்கு அதிகமாகச் சொத்து வைத்துள்ள கோடிஸ்வரர் என்ற பெருமையையும் ஜெஃப் பெசோஸ் பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

2வது இடம்

2வது இடம்

சென்று ஆண்டு முதல் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 90 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.

3வது இடம்

3வது இடம்

முதலீட்டு நிறுவனத்தினை நடத்தி வரும் வாரன் பஃபெட் 84 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.

 4வது இடம்

4வது இடம்

பெர்ஞ்ச் பிஸ்னஸ் மேன் ஆன பெர்னார்ட் அர்னால்ட் 72 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4 வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

 5வது இடம்

5வது இடம்

உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தளமான மார்க் ஜூக்கர்பெர்க் 71 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5 வது இடத்தினைப் பிடித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சொத்து மதிப்பு 3.1 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. சென்ற வருடத்தினை விட இவரது சொத்து மதிப்பு 400 மில்லியன டாலர்கள் குறைந்துள்ளது.

பெண் பில்லியனர்

பெண் பில்லியனர்

பேர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் அதிகளவில் ஆண்கள் மட்டுமே உள்ள நிலையில் 46 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வால்மார்ட் நிறுவனத்தின் அதிர்ஷ்ட்ட வாரிசான ஆலிஸ் வால்டன் இடம்பெற்றுள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆன முகேஷ் அமபானி 40.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பில்லியனர்கள் பட்டியலில் 19வது இடத்தினைப் பிடித்துள்ளார். சென்ற ஆண்டு 20 வது இடத்தில் முகேஷ் அம்பானி இருந்தார். 2017-ம் ஆண்டினை விட 2018-ம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. இவர் மட்டும் இல்லாமல் மேலும் பல இந்தியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் குறித்து விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 1

இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 1

  • இந்துஜா குழுமம் - 19.5 பில்லியன் டாலர் 
  • விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி - 18.8 பில்லியன் டாலர் 
  • லக்‌ஷ்மி மிட்டல் - 18.5 பில்லியன் டாலர் 
  • எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் - 14.6 பில்லியன் டாலர் 
  • சன் பார்மா நிறுவனர் திபிப் ஷாங்வி - 12.8 பில்லியன் டாலர்
  • இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 2

    இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 2

    • ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார் பிர்லா - 11.8 பில்லியன் டாலர் 
    • கோடக் மஹிந்திரா நிர்வாகத் துணைத் தலைவர் மற்றும் எம்.டி. உதயக் கோட்டக் - 10.7 பில்லியன் டாலர் 
    • முதலீட்டாளர் ராதிகாசன் தாமணி - 10 பில்லியன் டாலர் 
    • சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இன் நிறுவனர் சைரஸ் பூனாவல்லா - 9.1 பில்லியன் டாலர் 
    • சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பம் - 8.8 பில்லியன் டாலர்
    •  இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 3

      இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 3

      • சுனில் மிட்டல் மற்றும் குடும்பம் - 8.8 பில்லியன் டாலர் 
      • பதஞ்சலி தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா - 6.3 பில்லியன் டாலர் 
      • ஐசார் மோட்டார்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் லால் - 6.3 பில்லியன் டாலர் 
      • வாடியா குழு தலைவர் நஸ்லி வாடியா - 6.2 பில்லியன் டாலர் 
      • ஸ்ரீ சீமெண்ட்ஸ் தலைவர் பெனு கோபால் பேங்கூர் - 6 பில்லியன் டாலர்
      • இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 3

        இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 3

        • அமவர்தன் தாய்சன் குழுமத்தின் தலைவர் விவேக் சாண்ட் செகால் - 6 பில்லியன் டாலர் 
        • கலாநிதி மாரன் 5.2 பில்லியன் டாலர் 
        • எஸ்ஸல் குழு தலைவர் சுபாஷ் சந்திரா- 5 பில்லியன் டாலர் 
        • கடிலா ஹெல்த்கேர் தலைவர் பங்கஜ் படேல் - 5 பில்லியன் டாலர் 
        • லுலு குரூப் இன்டர்நேஷனல் தலைவர் மற்றும் எம்.டி.ஏ.யூஸ் அலி - 5 பில்லியன் டாலர்
        • இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 4

          இந்திய பில்லியனர்கள் பட்டியல் - 4

          • பிர்மல் குழு தலைவர் அஜய் பிர்மல் - 4.9 பில்லியன் டாலர் 
          • பஜாஜ் குழுமத்தின் நிராஜ், மதுர் மற்றும் சேகர் பஜாஜ் - 4.8 பில்லியன் டாலர்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+