நியூ யார்க்: ஸ்காட்லாந்தினை சேர்ந்த பிரபல ஸ்காட்ச் நிறுவனமான ஜானி வாக்கர் பாலின பாகுபாடு இன்றிப் பெண்களுக்கும் சமநிலை அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஏற்ற ஸ்காட்ச் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
பெண்களுக்காகச் சிறப்பாக வெளியாக இருக்கும் இந்த ஜேன் வாக்கர் பெண்கள் தினத்தினை முன்னிட்டு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
லோகோ
ஜானி வாக்கர் லோகோவில் எப்படி ஆண் படம் இருக்குமோ அதே போன்று ஜேன் வாக்கர் பாட்டில்களுள் பெண் உருவம் கொண்டதாக லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.
ஜென் வாக்கர்
பெண்களைப் போற்றும் விதமாக அமெரிக்கத் தயாரிப்பாக ஜேன் வாக்கர் ஸ்காட்சினை அறிமுகம் செய்ய உள்ளது. பெண்களுக்கான இந்தப் பிராண்டு சந்தைக்கு வரும் போது அதிக விற்பனை ஆகும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜானி வாக்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரவேற்பு
பெண்களை எங்கள் பிராண்டு மது பானத்தினை அருந்த வரவேற்கிறோம் என்றும், ஸ்காட்ச் பெண்களை அச்சுறுத்தும் ஒரு மதுபானமாக இருந்து வந்ததில் இருந்து மாறிவிடும் என்றும் ஜானி வாக்கரின் துணைத் தலைவர் ஸ்டீபனி ஜேக்கோபி பேட்டியில் கூறியுள்ளார்.
விடியோ
ஜென் வாக்கர் லோகவை 4 நொடி வீடியோவாகவும் ஜானி வாக்கர் நிறுவனம் சமுக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications