உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 2018ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் ஆதாவது 100 கோடி சாதனங்களில் தனது கடைசி அறிமுகமான விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை இயங்க வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்திருந்தது.

கடந்த செப்டம்பர் மாதமே 40 கோடி சாதனங்களில் இயங்கிய நிலையில் தற்போது 50 கோடி சாதனங்களில் இயங்க துவங்கியுள்ளது. இதன் மூலம் இலக்கில் பாதி தூரத்தை மைக்ரோசாப்ட் எட்டியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இலக்கை அடைய முடியாது எனவும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 படுதோல்வி அடைந்த நிலையில், ஆப்பிள்-இன் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் நிறுவனத்தின் ஆண்டராய்டு போட்டிப்போடவும் மீண்டும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் விண்டோஸ் 10 உதவியது.

50 கோடி சாதனங்களை அடைந்த செய்தியை அமெரிக்காவின் சியாடில் நகரில் நடந்த முக்கிய கூட்டத்தில் சத்ய நாடெல்லா அறிவித்தார்.
இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 0.85 சதவீதம் சரிந்து 68.46 அமெரிக்க டாலராக உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications